13 3
இலங்கைசெய்திகள்

தொடருந்து விபத்தை தடுத்த சாரதி

Share

கலபட மற்றும் வட்டவாலா இடையே இடம்பெற இருந்த தொடருந்து விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(22) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியிலுள்ள தொடருந்து பாதையில் மரம் ஒன்று விழுவதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக தொடருந்தை நிறுத்தி விபத்தை தடுத்துள்ளார்.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக தொடருந்து சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி தொடருந்து நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...