0e7a54df 6e501ea3 477a8c9b 4a92e2b2 25935837 feac9be3 udaya gammanpila
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களும் எம்முடன் இணையலாம்! – அழைப்புவிடுக்கிறார் கம்மன்பில

Share

” நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர், அவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. ஆயுதம்மூலம் அடைய முடியாமல்போனதை டொலர்மூலம் பெற முற்படுகின்றனர். இந்த அரசியலையே நாம் எதிர்க்கின்றோம். மாறாக தமிழ் மக்களை எதிர்க்கவில்லை. அவர்களும் எமது பயணத்தில் இணையலாம்.

இந்நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி ஏற்பட இடமளிக்கமாட்டோம். ” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...

அகில விராஜ் காரியவசம் 3
இலங்கை

காரியவசம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசாத்தினால், பொலிஸ் மா அதிபர் தொடர்பில்...

சுரேஷ் சலே
இலங்கை

சுரேஷ் சலேவினால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு!

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, தன்னை குற்றப் புலனாய்வுத்...

திருட்டு
இலங்கை

விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி...