ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் விசேட உரை நாளை!

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...