291779191 5193969017347494 9008219987726043245 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் பதுக்கல்! – இளைஞன் கைது

Share

வீடொன்றில் எரிபொருள் பதுக்களில் ஈடுபட்ட நபரொருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 35 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

291626461 5193968950680834 2010059856470738248 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...