Polythene1
இலங்கை

விலை அதிகரிப்பு!! – பட்டியலில் புதிதாக இணைந்தது பொலித்தீன்

Share

நாட்டில் பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீனுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதா காரணமாகவே இவ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பொலித்தீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது, இதுவே இவ் விலை அதிகரிப்புக்கு முக்கிய கரணம் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எரிவாயு, சிமெந்து, அரிசி, சீனி உள்ளிட்ட பல புஒருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து செல்கின்றன. நட்டு மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கடசிகள் இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பொலித்தீன் விலையில் இவ் விலை அதிகரிப்பு பட்டியலில் புதிதாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...