ranil
இலங்கைசெய்திகள்

கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி கடிதம்

Share

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை  மீளமைப்பதற்கும் முழுமையான  வெளிப்படைத்தன்மையை இலங்கை பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு  அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம்  அரச  கடன் நெருக்கடியை முன்கூட்டியே தீர்க்க இலங்கையுடன் சாதகமாக செயற்படுமாறும் ஜனாதிபதி  கோரியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...