Susil
இலங்கைஅரசியல்செய்திகள்

பதவி விலகல் தொடர்பில் கவலையில்லை- சுசில்

Share

நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன் என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பதவி விலகல் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்ல. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000 ஆம் ஆண்டு அமைச்சு பதவியை வகித்தேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன்.

நான் சட்டத்தரணி, இனி அந்த தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்றவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...