sri lanka bus 1 scaled
இலங்கைசெய்திகள்

இன்று முதல் தனியார் பஸ் சேவைகள் கிடையாது!!!

Share

தனியார் பஸ் சேவைகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்சங்கத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவிகையில்,

தனியாருக்கு சொந்தமான பஸ்கள் இன்று காலை முதல் தமது சேவையை இடைநிறுத்தியுள்ளன. 111 ரூபாவால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ்களுக்கு நாளொன்றுக்கு 11,000 ரூபா நட்டம் ஏற்படும்.

இதனை கருத்திலெடுத்து, பஸ் உரிமையாளர்ளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்காவிட்டால் பஸ் கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.

இதேவேளை, குறைந்த பஸ் கட்டணமான 27 ரூபா 35 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...