dilum amunugama
இலங்கைசெய்திகள்

உள்ளாடை இல்லை என எவரும் இறக்கப் போவதில்லை! – அரசு

Share

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்து விடப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வரையறுத்துள்ளமையானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே.

ஆனால் அதில் உள்ளாடைகளை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் இறக்கின்றனர். அதைவிடுத்து உள்ளாடைகளை அரசியலாக்கி கேலிக்குள்ளாக்குகின்றனர்.

இதேவேளை இதுவரை காலமும்  உள்ளாடை இறக்குமதி செய்தமை குறித்து நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

அதனை விட உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மேலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...