image 6483441 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘நந்தி’ நினைவுப் பேருரை 30 இல்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடாத்தப்படும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் சமுதாய மருத்துவத் துறையின் வாழ்நாள் பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீடாதிபதியும், ‘நந்தி’ என எழுத்துலகில் அறியப்பட்டவருமான பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் நினைவுப் பேருரை எதிர்வரும் 30 ஆம் திகதி, புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள ஹூவர் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் “சமுதாயத்துடன் தொடர்புபட்ட மருத்துவக் கல்வி : எதிர்கால நோக்கும், சவால்களும்” என்ற தலைப்பில் மருத்துவ பீடாதிபதி வைத்தியர் இரா. சுரேந்திரகுமாரன் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...