இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .
அத்துடன், இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவை தவிர, 37 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலையாக
முல்லைத்தீவு: 37.5°C , மொணராகலை: 37.3°C வவுனியா: 37.1°C
ஆகவும் பதிவாகியுள்ளது.