சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கமுடியாது! – ரணில் திட்டவட்டம்

Share

தற்போதைய சூழ்நிலையில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்கள் சிலர், நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். ரணிலின் கருத்துடன் மஹிந்தவுடன் உடன்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...