ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மாவட்டத் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவி?

Share

சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக் கட்சி பரிந்துரைத்துள்ளது.

இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள் குழுவில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.

இவர்களைத் தவிர எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்னாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆவணத்தில் மாத்தறை மாவட்ட தலைவர் டலஸ் அழகப்பெருமவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவராக இருந்தாலும் அவர் அமைச்சர் பதவியை ஏற்கமாட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...