IMG 20220402 WA0009
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் சடலம் மீட்பு

Share

யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கியிருந்த நிலையில், இரவு 1 மணிக்கு பின்னர்
நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விடுதி நிர்வாகத்தினர் இன்று காலை நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மிதப்பதை அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கையான இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20220402 WA0008 IMG 20220402 WA0006

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...