Bandula Gunawardane
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF இல்லையெனில் மாற்று வழி என்ன?

Share

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தவறெனில் மாற்று வழியை கூறவும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் அரச நிதி முகாமைத்துவ நெருக்கடி நிலைமையில் வெளிநாட்டு கடனை மீளச் செலுத்துவதையும் ஒத்திவைத்துள்ளோம்.

எனினும் அது தொடர்பான நடவடிக்கைகளை கைவிட முடியாது. இது தொடர்பான முறைமையை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராயலாம்.

பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை நாடாது உதவிகளை பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் இருந்தால் அதனை எவராவது முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்குத் தயார் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...