வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது வெளியாகி உள்ள செய்திகளின்படி அவர், எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.