boat
இலங்கைசெய்திகள்

வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!

Share

வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். குறித்த நேரத்தின் பின் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை இழுத்தபோது அவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன மீனவரை இரு நாள்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது்.

புத்தளத்தைச் சேர்ந்த இவர் குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனக் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...