iLuN1qOIDprb02IuoxFi 1
இலங்கைசெய்திகள்

4,500 ரூபாவால் குறைகிறது உரம்!

Share

4,500 ரூபாவால் குறைகிறது உரம்!

பண்டி உரத்தின் விலை குறைவடைய உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படிபண்டி உரத்தின் விலை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பருவத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 02 உர நிறுவனங்கள் 50 கிலோ பண்டி உர மூட்டை ஒன்று தலா 19,500 ரூபா என்ற விலையில் விற்பனை செய்தன.

மேலும், தனியார் ஒரு மூட்டை பண்டி உரம் தலா 22,500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்தது.

ஆனால் இம்முறை பண்ணை உற்பத்தி செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் பண்டி உரம் விலை ரூ.15,000 ஆக குறைக்க விவசாய அமைச்சர் முன்வைத்த கோரிக்கை விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...