image 65921861dc
இலங்கைசெய்திகள்

நாட்டிலிருந்து 3 லட்சம் பேர் வெளியேற்றம்

Share

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக அதிகாரபூர்வமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இந்த வருடத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிகாரபூர்வமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளியேறியுள்ளனர் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவையாகும் .

இதேவேளை உத்தியோகபூர்வ வழிகள் மூலம் நாட்டுக்கு வரும் அந்நிய செலாவணியும் கடந்த சில மாதங்களில் கணிசமான அதிகரிப்பை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...