278441696 4996399727075529 8323187259162706129 n 960x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இல ‘9’ இல் ராஜபக்சகளுக்கு கண்டம்! – வைரலாகும் பதிவு

Share

ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக ’09’ ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

குறிப்பாக ’09’ ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

மே – 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். மஹிந்தவின் 52 வருடகால அரசியலில் அந்நாள் அவருக்கு பெரும் கருப்பு புள்ளியாக அமைந்தது.

ஜுன் 09 ஆம் திகதி பஸில் ராஜபக்ச, தேசிய பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். 21 வந்தால் ஆபத்து என்பதை அறிந்த அவர், முன்கூட்டியே விடைபெற்றுள்ளார்.

எனவே, ஜுலை 09 ஆம் திகதி என்ன நடக்கும், ஜனாதிபதி பதவி விலகுவாரா என சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...

Sri Lanka Landslide Deaths
இலங்கை

நாவலப்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Landslide
இலங்கை

ஹட்டனில் வீட்டின்மேல் சரிந்த மண்மேடு – காணாமல் போனவர்களை தேடும்பணி தீவிரம்.

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் காணாமல்...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய,...