cabi
இலங்கைசெய்திகள்

இன்று மாலை அமைச்சரவை கூட்டம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்று நேற்று ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில் நடக்கும் முதல் அமைச்சரவை சந்திப்பு இதுவாகும். அந்த வகையில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரை ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை ஜனாதிபதி இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்துவார் என கூறப்படுகிறது.

இதேவேளை இன்று அமைச்சரவை சந்திப்புக்கு வரும் அதனை அமைச்சர்களும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...