IMF SriLanka
இலங்கைசெய்திகள்

IMF இடமிருந்து மேலும் 7 பில்லியன் டொலர்

Share

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் கடன் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீடிக்கப்பட்ட கடன்  வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம்  கிடைத்தன் பின்னர்  சர்வதேச நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடன் மற்றும் நன்கொடையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு முகவர் நிறுவனங்கள் மீண்டும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தெளிவான அடையாளத்தை வழங்கும் என்றும் அறியமுடிகிறது.

அதற்கிணங்க,  உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி  ஆகியவை விரைவில் கடன்களை அனுமதிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஈடுபாடு இலங்கையுடனான தமது ஒத்துழைப்பை மீளத் தொடங்குவதற்கு ஏனைய முகவர் நிலையங்கள் மற்றும் நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...