download 2 1 23
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

சிசுவை தூக்கி வீசி கொலை!

Share

தான் பிரசவித்த சிசுவை தாய் ஒருவர் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் கொல்கத்தாவில்  கஸ்பா பகுதியில்  இடம்பெறுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் பிரசவ அறையில் தனது குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை பிறந்ததும் அழ ஆரம்பித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாது தனது சிசுவை  கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அங்கு  அயலவர்கள் சென்ற பொழுது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தாய் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....