india 2
செய்திகள்இந்தியா

சீனாவை எச்சரித்த இந்தியா!

Share

சீனாவை கடுமையாக இந்திய எச்சரித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலை போட வேண்டாம் என சீனாவை இந்தியா மிகக் கடும் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வீதிகள் , பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடட்மைக்கு எதிராக சீனா கருத்து தெரிவித்து வந்தது.

இந்நிலையிலேயே இந்தியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதேநேரம் இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என இந்திய மத்திய அரச விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை சீனா அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவுக்கும் சீனாவிற்க்கும் அடிக்கடி எல்லை பிரச்சனை ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...