Weerasumana Weerasinghe
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளை ஓரங்கட்டினால் அழிவு ஆரம்பம்!! – அரசுக்கு எச்சரிக்கை

Share

“பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் ‘அரசியல் அழிவு’ ஆரம்பமாகும்.” – என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாற்று அரசியலுக்கான மேடையை நாமே உருவாக்கிக்கொடுத்தோம். அதன் ஊடாகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி தோற்றம் பெற்றது. இதனை அக்கட்சி உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது.

சிறு கட்சிகள் என்பதால் எம்மை தோற்கடிக்க , புறக்கணிக்க முற்பட்டால், அவ்வாறு முற்படுபவர்களுக்கே அரசியல் ரீதியில் அழிவு ஏற்படும். வரலாற்றில் அவ்வாறே நடந்தும் உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...