Gas 1
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!

Share

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதனால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, அரசிடம், நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” தாங்கிக்கொள்ள முடியாத அளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசு தலையிடும்” – என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...