யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
செய்திகள்இலங்கை

வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ

Share

வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

கொரோனா தொற்று உறுதியானவர்களை வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும் சிறந்த காற்றோட்டத்தைப் பெறுவதனால் மாத்திரமே விரைவில் குணமடைவார்கள் என வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ கூறினார்.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்நிலைமைகளுக்கு மேலதிகமாக கடுமையான நோய் நிலைமை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...