Tamanna
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

அழகின் ரகசியம் இதுவோ? – வைரலாகும் தமன்னா வீடியோ

Share

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, வொர்க் அவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, உட்பட தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார் தமன்னா. ஹிந்தி மற்றும் தெலுங்கு உட்பட சுமார் 6 படங்கள் தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் மிகப்பெருமளவில் வைரலாகி வரும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்

அவரது இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
watch
சினிமா

திருமண கொண்டாடட்டத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஜான்வி கபூரின் கைக்கடிகாரம்

அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டம் தற்போது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்...

movie 25 1
சினிமா

யாருடைய திரைப்படம் முதன் முதலில் கோடிகளை தொட்டது தெரியுமா?

  தமிழ் சினிமாவினை பொறுத்தவரை இன்றைய காலகட்டம் என்பது பெருமளவில் வணிக நோக்கத்தினை கொண்டதாக காணப்படுகின்றது....

thalapathy vijay
சினிமா

விஜய்க்கு காட்டமாக பதிலளித்த லிங்குசாமி!

  அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டியில் பல கலகலப்பான விடயங்களினை...

surya
சினிமா

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் சம்பளம் இத்தனை கோடிகளா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கருப்பு. அதன் பின்னர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில்...