gotabaya rajapaksa with mahinda rajapaksa 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களே நாட்டை சீரழித்தனர்!

Share

“ராஜபக்சக்கள்தான் இந் நாட்டை சீரழித்தனர். அதே ராஜபக்சக்கள்தான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அதனால்தான் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற இடைக்கால வரவு -செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், நாட்டில் முறைமை மாற்றத்துக்காக போராடியவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கும் அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...