202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவனை ஆற்றில் தூக்கி வீசிய கிராம சேவகர் கைது!

Share

பொல்காவெல, உடபொல கிராம சேவகர் பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 வயது சிறுவர் ஒருவரை ஆற்றில் தூக்கி வீசிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானையொன்று ஆற்றில் குளிப்பதை, கரையில் இருந்து 8 வயது சிறுவர் ஒருவர் கண்டுகளித்துள்ளார்.

அவ்விடத்துக்கு மதுபோதையில் வந்த குறித்த கிராம அதிகாரி, குழந்தையை தூக்கி ஆற்றுக்குள் வீசியுள்ளார். இதனால் 8 வயது சிறாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கைதாகியுள்ள 54 வயதுடைய கிராம சேவகர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...