297959776 6302833759744167 3658116457016247084 n
அரசியல்இலங்கைசெய்திகள்

சீனா – இலங்கை விவகாரத்தில் தலையிடாதீர்! – இந்தியாவுக்கு எச்சரிக்கை

Share

சீனா மற்றும் இலங்கை இடையிலான வழமையான செயற்பாடுகளுக்கு தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும் என சீனா வெளிநாட்டு அமைச்சர் வாங் வென்பின் இந்தியாவுஎச்சரித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கை வரவுள்ள சீனக் கப்பல் விவகாரத்தில், இந்தியா தேவையற்ற அழுத்தங்களை இலங்கைக்கு வழங்கி வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் இரு நாடுகளாலும்
பொதுவான நோக்கங்களுக்காக சுயாதீனமாக தெரிவு செய்யப்பட்டவை.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு செயற்பாடுகள் மூன்றாந்தரப்பினரை இலக்காகக் கொண்டவை அல்ல.

கப்பலின் இலங்கை வருகை ஆய்வுகளுக்கானதே. அதிலுள்ள விஞ்ஞான ஆய்வுகளை நியாயமாக பார்க்க வேண்டும்.

வழமையான சூழ்நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் ​தொடர்பில் பிறப்பிக்கப்படும் தடை நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...