del
செய்திகள்இலங்கை

நாட்டில் 292 பேருக்கு டெல்டா தொற்று!

Share

நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில், டெல்டா பரவலும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை, 292 பேரிடம் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு செல் உயிரியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த டெல்டா வைரஸ் திரிபின் விரைவான பரவல் கொழும்புக்குள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை டெல்டா வைரஸின் நான்கு திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...