Rohini Kaviratne
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் பெண் பிரதி சபாநாயகர் – ரோஹினிக்கு வலுக்கும் ஆதரவு!

Share

நாடாளுமன்றத்தில் நாளை (17) பிரதி சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு இடம்பெறாதென அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, அக்கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்காக பெயரிட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வலுத்துள்ளது.

இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் எவரையும் முன்மொழியாதென அறியமுடிகின்றது. அந்தவகையில் பிரதி சபாநாயகராக ரோஹினி கவிரத்ன, ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார்.

இலங்கையில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற அந்தஸ்த்தையும் பெறுவார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...