bus 1
இலங்கைசெய்திகள்

பஸ் கட்டணமும் அதிகரிப்பு!

Share

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறத்தில் விலை உயர்வும், கட்டண அதிகரிப்பும் ஓய்ந்தபாடில்லை.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆரம்ப பஸ் கட்டணமாக 27 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆரம்ப கட்டணமாக 23 ரூபாவே பெறப்பட்டுவந்தது.

தனியார் மற்றும் இபோச என பஸ்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பஸ் கட்டணமும் எகிறியுள்ளது.

அத்துடன், ஆட்டோ கட்டணம் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...