153fa8f4 2a999309 chemical
செய்திகள்இலங்கை

இன்று முதல் அனுமதிக்கு வரும் இரசாயன உர இறக்குமதி!!!

Share

இரசாயன உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் , இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தின் கசுளை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட இவைகளின் வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...

ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...