gottaa scaled
இலங்கைசெய்திகள்

நினைவேந்தலில் ஜனாதிபதி கோத்தாபய!

Share

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும்  நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் இடம்பெற்றுள்ளது.

2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11 ம் திகதி நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் ஆகியவற்றை இலக்குவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஐ.நா. பொதுச்சபையின் 76வது கூட்டத் தொடரில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயோர்க் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கெளரவமளித்தனர்.

got

got 4

gott

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...