gunshootpolise 1
உலகம்

மிச்சிகன் மாநிலத்தில் துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி உள்ளிட்ட பலர் பலி!

Share

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...