1775988 surya
விளையாட்டு

டி20 கிரிக்கெட் தரவரிசையில் டாப்10-ல் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய வீரர் இவர் தான்!

Share

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கும் அவருக்கும் 15 புள்ளிகளே வித்தியாசம் இருக்கிறது. ரிஸ்வான் 853 புள்ளிகளுடன் இருக்கிறார்.

‘டாப்10’ வரிசையில் இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

லோகேஷ் ராகுல் 13-வது இடத்திலும் (606 புள்ளிகள்)

முன்னாள் கேப்டன் விராட் கோலி 14-வது இடத்திலும் (605 புள்ளி)

கேப்டன் ரோகித் சர்மா 16-வது இடத்திலும் (604 புள்ளி) உள்ளனர்.

பாபர் அசாம் (பாகிஸ்தான்) மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா), கான்வாய் (நியூசிலாந்து), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), நிஷங்கா (இலங்கை), முகமது வாசிம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.

புவனேஸ்வர் குமார் 638 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார்.

ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா) 732 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்திலும், ஹசரங்கா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.

#Cricket

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...

fifa world cup 2026
விளையாட்டு

FIFA விற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு...

அஸ்வின்
விளையாட்டு

சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத்...