1 50
ஏனையவை

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா

Share

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா

பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்துள்ள நிலையில், எதிர்பார்த்த வசூல் வருமா என்பது சந்தேகம் என திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். முதல் நாள் கங்குவா படத்திற்கு கிடைத்த வசூல், மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளில் சரிவை சந்தித்துள்ளது.

உலகளவில் ரூ. 60 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள கங்குவா, தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 14 கோடி வசூல் செய்திருந்த கங்குவா, இரண்டாவது நாள் முடிவில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடி வரை மட்டுமே கங்குவா வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூலை பெரும் என்று.

 

Share
தொடர்புடையது
hki 2
ஏனையவைகுற்றம்

குழந்தையினை கைவிட்டு சென்ற தாய் அடையாளம் காணப்பட்டார்!

மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின்...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...