zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Share

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் குறித்து கரிசனை கொள்ள வேண்டுமென ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ உச்சிமாநாட்டில் இடம்பெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “ஐரோப்பாவிற்கு மலிவான மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தேவைப்படுகிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேயானால் அது , அது இன்றே தேவை” என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த நேட்டோ உச்சிமாநாட்டின் மூலம் தமது நாட்டிற்கும்  வான் பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில்

08.07.2026  நாளைய தினம் அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát

Top Funkce Aplikace Mostbet, Které Byste Měli Znát Aplikace Mostbet se stává...