முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல்
உலகம்ஏனையவைசெய்திகள்

முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல்

Share

முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் திடுக்கிடும் தகவல்

உக்ரைனுக்கு எதிரான போர் வலுப்பெற்று வரும் நிலையில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹீவன் ஹோபா பதவிக்கும் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தியை உறுதி செய்யும் நோக்கில் ஹீவன் ஹோபா ” ரஷ்ய இராணுவம் தன் முதுகில் குத்தி விட்டது” என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

உக்ரைனுக்கெதிரான தாக்குதல்களில் முக்கிய களமுனைகளில் தலைமை தாங்கிய அதிகாரியாக ஹீவன் ஹோபா கருதப்படுகிறார்.

ரஷ்ய இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே தான் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த பதவிநீக்கம் தொடர்பில் ரஷ்ய இராணுவத்தரப்பில் இருந்து எவ்வித செய்திகளும் வெளிவரவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...