hollywoodmovie down 1657445340 1 1
ஏனையவை

வயிற்றில் குழந்தையுடன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட்! வெளியான புகைப்படம்

Share

நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், வயிற்றில் கருவை சுமந்து கொண்டே அந்த படத்தின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகளில் ரிஸ்க் எடுத்து கலந்து கொண்டு வருகிறார் என ரன்பீர் கபூரே கூறியுள்ளார்

மேலும் இது குறித்து ரன்பீர் கபூரே தற்போது பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆலியா பட் பிசியான நடிகை என்பது எனக்குத் தெரியும். அவரது கனவை நான் ஒரு போதும் கெடுக்க மாட்டேன். குழந்தை மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக அவரது நடிப்புத் திறமையை விட்டு விட முடியாது.

சொந்த வாழ்க்கையையும் நடிப்புத் தொழிலையும் எப்படி பேலன்ஸ் செய்து பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லலாம் என்பதை இருவரும் திட்டமிட்டு செய்து வருகிறோம் என ஷம்ஷீரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் நெகிழ்ந்து பேசி உள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

i1ia5th alia 625x300 10 July 22 1

 

 #CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...