Yash 1649253689 1
சினிமாபொழுதுபோக்கு

800 கோடி பட்ஜெட்டில் யாஷ் அடுத்தப்படம்! எந்த இயக்குனருடன் தெரியுமா?

Share

கேஜிஎஃப் படத்தின் நாயகன் நடிகர் யாஷ் வரிசையாக நான்கு பான் இந்தியா படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இவர் கமிட்டாகி உள்ள 4 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, யாஷின் 19வது படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போகிறாராம்.

இந்த படத்தை 800 கோடி பட்ஜெட்டில் எடுக்க பிளான் செய்திருக்கிறார்களாம். 2.0, ஐ படங்களை போல் மெகா பட்ஜெட் படமாக இது உருவாக்கப்பட உள்ளதாக குறப்படுகிறது.

விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 #CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...