ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை!

Share

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...

gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...