ஏனையவை
பிரான்ஸ் குடிமக்கள் மீது கைவைத்தால்… நாடொன்றிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
Published
9 மாதங்கள் agoon
பிரான்ஸ் குடிமக்கள் மீது கைவைத்தால்… நாடொன்றிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் நைஜர் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, இராணுவ ஜெனரலான Abdourahamane Tchiani தன்னை நைஜரின் ஆட்சியாளராக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வழங்கிவந்த நிதியுதவியை பிரான்ஸ் நிறுத்தியது. ஆகவே, கோபமடைந்த போராட்டக்காரர்கள் நைஜரிலுள்ள பிரெஞ்சு தூதரகம் முன் கூடி கோஷங்கள் எழுப்பினர், புடின் வாழ்க என்றும், பிரான்ஸ் ஒழிக என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பிரெஞ்சு குடிமக்கள் அல்லது அவர்கள் தொடர்பிலான விடயங்கள் மீது கைவைத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜர் நாட்டுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் மக்கள் மற்றும் பிரான்ஸ் தொடர்பான எந்த விடயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை சகித்துக்கொள்ளமாட்டார் என்றும், பிரான்ஸ் தூதரக அலுவலர்கள், இராணுவத்தினர் மற்றும் பிரான்ஸ் தொழிலகங்கள் ஏதாவது தாக்குதலுக்குள்ளானால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like
முன்னணி நடிகை மிருணால் தாக்கூரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்
38 வயது நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் நயன்தாரா! யார் அந்த நடிகர் தெரியுமா
கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகாவை நினைவு இருக்கா.. புதிய சீரியலில் என்டரி
கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!! ரஜினிகாந்த் சொன்ன விஷயம் இதுதான்..
கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்
சந்திரனின் மர்ம பகுதியை ஆய்வு செய்யவுள்ள சீனா
பிரமாண்டமாக நடக்கவிருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச்!! யார் சிறப்பு விருந்தினர் தெரியுமா?
அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
ஜீ தமிழின் சீதா ராமன் சீரியல் முடிவு..
இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 08.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 07.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 10.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கை
உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!
‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
இணையத்தை கலக்கும் வாரிசு ‘ஜிமிக்கி பொண்ணு’
14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி ஜோடி
ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...
இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May
இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...
இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April
இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...
இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...
இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...
இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...
இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...
You must be logged in to post a comment Login