தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இரண்டுபேர், தேவாலயத்துக்குள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துருக்கி...
வானில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம், ஏழு பேர் பலி பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராஸில் ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சாவ் பாலோவில்...
ஐக்கிய அரபு அமீரகமானது தங்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான Golden Visa-வை இதுவரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் கடந்த 2019 முதல் வழங்கி வருகிறது. தற்போது, ஐக்கிய அமீரகத்தில் வேலையில்...
சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை! ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும்...
லண்டனில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது பேருந்து! இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மீண்டும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள North Woolwich பகுதியில் ஹைபிரிட்...
பிரான்சில் இரண்டு ஆண்டுகள் வீடு ஒன்றில் தனியாக விடப்பட்ட சிறுவன்: தாய்க்கு சிறை பிரான்சில், தன் மகனை இரண்டு ஆண்டுகள் தனியாக வாழ விட்ட தாய் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலுள்ள Nersac என்னும் நகரில்,...
பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச கல்வி தினம்...
தலைமறைவாக இருந்த திமுக MLA -வின் மகன், மருமகள் கைது.., பணிப்பெண் தாக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில்...
ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஆறுநாட்கள் வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர். இதனால், ஒரு பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை, ஜேர்மன் ரயில் சாரதிகள் யூனியன் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று, புதன்கிழமை,...
‘நான் சாகும் வரை முஸ்லீம் தான்’.. ஆனால் இது மட்டும்: வைரலாகும் குஷ்புவின் பதிவு ராமர் குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. நடிகை குஷ்பு...
கார் மற்றும் டிராக்டர் மீது பேருந்து மோதி அதிபயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்று கார் மற்றும் டிராக்டர் மீது மோதிய விபத்தில், 6...
எதிரி நாட்டு வீராங்கனையுடன் கைகுலுக்குவதா? 16 வயது சிறுமியால் வெடித்த சர்ச்சை! பதறிய தந்தை உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனை ஒருவர், டென்னில் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு கைகுலுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...
நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாளை இந்தியா செல்கிறார். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி மாதம், 26ஆம் திகதி, அதாவது,...
உலகப் புகழ் பெற்ற பாடகர் குழுவை நிறுவிய ஜேர்மானிய பிரபலம் மறைவு… உலகம் முழுவதும் புகழ் பெற்ற, போனி எம் (BONEY M) பாடகர் குழுவின் பாடல்களை கேட்காதவர்கள் குறைவு எனலாம். ட்ரம்மர் பாய், மேரிஸ்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். புலம்பெயர்தல்...
பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்லவேண்டியிருக்கும்… எச்சரிக்கும் ராணுவ தலைவர் போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கருத்தை பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இன்று, பிரித்தானிய படைகளின் தலைவரான...
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர்… வைரலாகும் படம் அயோத்தியில் நிகழும் கும்பாபிஷேக விழாவின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் மீது ராமர் காட்சியளிப்பது போன்று...
பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டரை நியமித்த ஜஸ்டின் ட்ரூடோ: வெளியிட்ட அறிக்கை மேரி ராபின்சனை பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கனேடிய அரசின்...
மூன்று குடியிருப்புகளில் இருந்து மீட்கப்பட்ட 8 சடலங்கள்: தீவிரமாக தேடப்படும் இளைஞர் ஒருவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் எட்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் இளைஞர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்....
ரஷ்யா மூன்றாம் உலகப்போரைத் துவக்கக்கூடும் என்ற அச்சத்தில், அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையிலிருந்து கசிந்த ஆவணங்கள் சில தெரிவிப்பதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கி...