முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்....
நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதேபோல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...
” பட்டினி மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி....
” 2023 மார்ச் மாதம் கட்டாயம் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
புதிதாக உதயமாகியுள்ள ‘மேலவை இலங்கை கூட்டணி’யின் முதலாவது நிறைவேற்றிக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த தகவலை இன்று வெளியிட்டார். கூட்டணியின் எதிர்கால...
புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உதயத்தால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எமது பயணம் தொடரும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மொட்டு...
எமது நாடு பற்றி எரிந்துக்கொண்டிருக்கின்றது. அந்த தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன. மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின் கொள்கைப்...
” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகிய புதிய அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். ” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ,...
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறிய அணியுடன் பேச்சு நடத்தப்படும் – என்று சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, மேற்படி சுயாதீன கூட்டணியில்...
புதிதாக உதயமாகும் எமது அரசியல் கூட்டணி பாரிய அரசியல் சக்தியாக தோற்றம் பெறும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ” சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து பேசப்பட்டாலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு ‘அரசியல் கூட்டணி’யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள் தொடர்பில்...
மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு எதிராக கொழும்பில் மே...
இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையில் உயர் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்ககோரும் அரசமைப்பு திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்....
” பஸில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர். அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது. அதற்கு நாம் இடமளிக்கவும்மாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
” நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர், அவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தற்போதைய நெருக்கடியான...
” இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக இலங்கையை கொளுத்தி அழித்ததுபோல,...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ‘மொட்டு’ அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு – இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில் இருந்து...
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கைகூடாததால், அத்தோடு தனது அரசியல் வாழ்வும் முடிந்துவிட்டது என எண்ணி, தனது சொந்த ஊரான தங்காலைக்குச்சென்று குடும்பத்தோடு குடியேறினார் மஹிந்த ராஜபக்ச. சிறிது காலம் பொறுமை காத்தார்....