தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அந்தத் தலைமைப் பதவிக்கு எனக்கு தகுதி உண்டு இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி...
சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆம் திகதி நயினாதீவில் நடைபெற்ற நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில்...
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர்...
பெளத்த சிங்கள இனவாதிகளால் தமிழ் சிறார்களின் உரிமை பறிக்கப்படுகிறது. – நாடாளுமன்றில் சிறீதரன் காட்டம்
நாட்டில் 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தினர் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால் சில விடயங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாால் இதனை...
தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை...
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர...
சிறப்பு நேர்காணல் – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது) * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கோத்தா……… * வடக்கை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தான் …… * அரசின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது…. மேலும் பல அனல்பறக்கும் தகவல்களுடன்...
உள்நாட்டு பொறிமுறையை ஒரு போதும் நாம் ஏற்கத் தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்? இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
தமிழின விடுதலைக்கு தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்...
உரிமைகளைத் தடுப்பதை விடுத்து வன்முறைகளைத் தடுக்க முயலுங்கள்!!! – கஜேந்திரன் கைதுக்கு சரவணபவன் கண்டனம் தமிழ் மக்களின் உரிமைகளைத் தடுப்பதில் காட்டும் அக்கறையை பொலிஸார், வன்முறைகளைத் தடுப்பதிலும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காட்ட வேண்டும் அகிம்சை...
யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள்...
சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த்...
கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த...
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார். செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா...
தமிழ் அரசுக் கட்சி பின்மாதிரியாகவே செயற்படுகிறது!! – நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் அரசுக் கட்சி முன்மாதிரியாக செயற்படவில்லை. பின் மாதிரியாகவே செயற்படுகிறது. – (முழுமையான காணொலிக்கு – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும், இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியாகவோ...