2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு 18...
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தடை விதிக்க ஆதரவு வழங்குமாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். ‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடை செய்யுங்கள்’ என்ற...
கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் 51 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக சபுகஸ்கந்த...
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் சிக்கல்கள்...
மூன்று நாடுகள் தமது பலத்தை நிரூபிக்கும் தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக ஜேவிபி தொிவித்துள்ளது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்தை நிரூபிக்கும் தளமாகமாகவே நாடு மாறியுள்ளது என ஜேவிபியின் தலைவா் அனுர குமார...
தனியார் பேருந்துகளில், பேருந்து நடத்துனர் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது. நாட்டில் தற்போது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது....
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வரவு செலவுத்திட்டம்...
அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ் மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் தெரிவித்தார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற போது, தனது சேவை நயப்பு விழாவில்...
* அரச ஊழியர்கள் நாட்டுக்குச் சுமை – கூறுகிறார் பஸில் * ராஜபக்ஸவின் குடும்பத்தில் ராஜயோகம்: ஜோதிடர் ஆரூடம் * மன்னாரில் கட்டாய புதிய நடைமுறை நாளை முதல் அமுல்! * மந்தகதியில் அபிவிருத்திப் பணிகள்:...
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ டின்சின் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ கெம்பியன் வரையிலான பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரியும், குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த வாரங்களில்...
ஓய்வு நிலை அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் அரச சார்பற்ற நிதியம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென யாழ் பல்கலைக்கழக கல்வியற் துறை விரிவுரையாளர் இ சர்வேஸ்வரா தெரிவித்துள்ளார் அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற ஓய்வுநிலை அரசாங்க...
வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபை தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வட மாகாண முன்னாள் ஆளுனர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் வர்த்தமானி அறிவிப்பொன்றினை...
ராஜபக்ச குடும்பத்தில் ராஜயோகம் இருப்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே உள்ளது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்...
மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.22 வயதான கீர்த்தனா என தெரியவந்துள்ளது. மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த குறித்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட...
அரச தலைவர் பதவியினை வகிப்பதற்குரிய தகைமை தன்னிடம் இல்லையென்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
விக்டோரியா நீர்த்தேக்கம் உள்ளிட்ட சில பாதுகாப்பு வலயங்களை அனுமதியின்றி ட்ரோன் கமெரா மூலம் புகைப்படம் எடுத்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்டோரியா நீர்த்தேக்கம், இராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களை ட்ரோன் கமெராவால் மூவரும்...
மன்னார்- கோந்தை பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞனு ஒருவருடன் நடந்து வருகின்ற சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த யுவதியும், இளைஞனும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற சிசிரிவிக் காட்சிகளானது...
தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும். இவ்வாறு துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார் அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஓய்வுநிலை அரசாங்க...