இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரித்தாலும் எங்களுக்கு ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 150 ரூபா நட்டம் ஏற்படுகிறது. இவ்வாறு இலங்கை பால்மா இறக்குமதியாளர் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போது...
ஒரு கிலோ பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை வாழ்க்கைச் செலவுக் குழு வழங்கியுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவ்...
பால்மா விலையில் மாற்றம்??? இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை...
உள்நாட்டு சந்தைகளில் ஒரு கிலோ பால்மா பைக்கெற்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதியமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத்...
நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன...
நாட்டில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி சந்தையில் பருப்பின் விலை தற்போது 250 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது....
முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய பலநோக்கு...
சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள் சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள்...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். இதன்படி , தங்களது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், இறக்குமதி பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்காக விதிக்கப்பட்டுள்ள 25 சதம்...
கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!! கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையால் வர்த்தமானி...
நிர்ணய விலையை விட அதிகவிலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அரிசி...
சிக்கியது 29,900 மெற்ரிக் தொன் சீனி!! களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட குறித்த சீனி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என அத்தியாவசியச்...
அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 950 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சிமெந்து தற்போது...
அதிகரித்தது பாணின் விலை!! யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சதொச...
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல்...
அதிகரித்தது பேக்கரி பொருள்கள் விலை! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பொருள்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பாண் ஒரு...